
Experience & Honours
Tamil
10 years
3
TNPEITA State Excutive Member
Profile
திருமதி சித்ரா கோ, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர். மாணவர்களின் படிப்போடு கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதும் திறன்களை வளர்த்து வருகிறேன் .பி.லிட்., எம்.ஏ., படிப்பினைத் திருவையாறு அரசர் கல்லூரியில் முடித்துள்ளதோடு ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பயிற்சியும் முடித்துள்ளேன். எம்.ஃபில்., படிப்பினை 2008 ஆம் வருடம் முடித்ததோடு 2016 ஆம் ஆண்டு மதர் தெரேசா பல்கலைக்கழகம் நடத்திய SET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். 2015 ஆம் ஆண்டு பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன்.கவிதை, கட்டுரை நூல் வெளியிடுவதோடு நூல் பிழைத்திருத்தமும் செய்துள்ளேன்.